Home/செய்திகள்/இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி!
இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி!
03:44 PM Jun 06, 2024 IST
Share
டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் ராகுல் செய்தியாளர்களை சந்திக்கிறார்.