Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என சொல்வது அண்ணாமலையின் அறியாமையை காட்டுகிறது: சசிகலா கண்டனம்

சென்னை: ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என சொல்வது அண்ணாமலையின் அறியாமையை காட்டுகிறது என கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு தெய்வ நம்பிக்கை உண்டு; மத நம்பிக்கை கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.