Home/Latest/Completion Electoralconductrules Force Throughout Country
நாடு முழுவதும் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் நிறைவு
07:03 PM Jun 06, 2024 IST
Share
Advertisement
சென்னை: மக்களவை தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தது. மார்ச் 16-ம் தேதி முதல் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 நாட்கள் ஆன நிலையில் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளது.