Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொலம்பியாவில் 22 வயது பெண் யுடியூபர் மதியா ஜோஸ் என்பவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொலை

கொலம்பியா: கொலம்பியாவில் 22 வயது பெண் யுடியூபர் மதியா ஜோஸ் என்பவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். யூடியூபர் மரியா ஜோஸை சுட்டுக் கொன்றது அவரது முன்னாள் ஆண் நண்பராக இருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். தன்னை துன்புறுத்தியதாக மரியா ஜோஸின் வழக்கில் அவரது ஆண் நண்பருக்கு 1,000 டாலர் நஷ்ட ஈடு விதித்தது.