Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கோவையில் 24 பள்ளிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை

கோவை: கோவையில் கோனியம்மன் கோயில் தேர்த் திருவிழாவை ஒட்டி 24 பள்ளிகளுக்கு நாளை (மார்ச் 05) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை காலை வழக்கம்போல் நடைபெறும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.