Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உயர்கல்வி மேம்பாடு தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம்

கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உயர்கல்வி மேம்பாடு தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் உயர்கல்வித் துறை செயலர், ஆட்சியர், கல்லூரி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.