சென்னை: நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில் வேளாண் பட்ஜெட் அமைந்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் வேளாண்மை, உழவர் நலத்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
+


