Home/செய்திகள்/சீன செய்தி நிறுவனம் Xinhua-வின் எக்ஸ் தளத்துக்கு தடை..!!
சீன செய்தி நிறுவனம் Xinhua-வின் எக்ஸ் தளத்துக்கு தடை..!!
12:57 PM May 14, 2025 IST
Share
டெல்லி: சீன செய்தி நிறுவனம் Xinhua-வின் எக்ஸ் தளத்தை ஒன்றிய அரசு இந்தியாவில் முடக்கியது. பாகிஸ்தான் ஆதரவு தகவல்களையும் உறுதி செய்யப்படாத தகவலையும் பரப்பியதாகக் கூறி ஒன்றிய அரசு தடை விதித்தது.