Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னை தலைமைச் செயலகத்தில் 50 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் 50 பேருக்கு பணி ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வானவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. வணிகவரித்துறையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிகளுக்கு தேர்வானவர்களுக்கு பணியாணை வழங்கினார்.