சென்னை : புதுக்கோட்டையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.பணி நிமித்தமாக பைக்கில் சென்ற மண்டையூர் காவல் நிலைய பெண் காவலர் விமலா விபத்தில் உயிரிழந்தார்.
Advertisement


