டெல்லி: நாட்டின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் பதவியேற்றுக் கொண்டார். 2029ம் ஆண்டு ஜன.26 வரை தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் பதவி வகிப்பார். தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாரின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் ஞானேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டார். தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமாரை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார்.
Advertisement


