Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்..!!

சிவகங்கை: இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். அஜித்குமாரின் தாயார் மற்றும் தம்பியிடம் தொலைபேசியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.