Home/செய்திகள்/சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 2.2 செமீ மழை பதிவு!
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 2.2 செமீ மழை பதிவு!
10:12 AM Nov 07, 2024 IST
Share
சென்னை: சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 2.2 செமீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மணலி நியூடவுன், சோழிங்கநல்லூரில் தலா 5 செ.மீ, கத்திவாக்கம், திருவொற்றியூரில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.