Home/செய்திகள்/சென்னை வடபழனியில் போஜராஜா என்பவர் வீட்டில் கொள்ளை: போலீஸ் வலைவீச்சு
சென்னை வடபழனியில் போஜராஜா என்பவர் வீட்டில் கொள்ளை: போலீஸ் வலைவீச்சு
12:23 PM May 09, 2025 IST
Share
சென்னை: சென்னை வடபழனியில் போஜராஜா என்பவர் வீட்டில் 40 சவரன் நகை, 10 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. போஜராஜா மும்பையில் வசித்து வரும் நிலையில் அவரது வீட்டில் கைவரிசை காட்டியவர்களுக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.