Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் நாளை பகல் நேரத்தில் புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம்போல ஓடும்: தெற்கு ரயில்வே

சென்னை: சென்னையில் நாளை பகல் நேரத்தில் புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம்போல ஓடும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் நாளை முதல் பகல்நேர புறநகர் ரயில்கள் ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரவு 10.30 முதல் நள்ளிரவு 2.30 மணி வரை மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கப்படாது என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.