சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் ரூ.1 கோடி பணம், தங்க வளையல்கள் திருட்டு நடந்துள்ளது. வெங்கடாசலம் வீட்டில் பணம், நகைகளை திருடு போனது தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
CINEMA
ASTROLOGY
VIDEOS
Epaper சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் ரூ.1 கோடி பணம், தங்க வளையல்கள் திருட்டு நடந்துள்ளது. வெங்கடாசலம் வீட்டில் பணம், நகைகளை திருடு போனது தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.