Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை ஒரகடத்தில் ஐபோன்களை தயாரிக்கும் மேலும் ஓர் ஆலையை அமைக்கிறது ஃபாக்ஸ்கான் நிறுவனம்!

சென்னை: சென்னை ஒரகடத்தில் ஐபோன்களை தயாரிக்கும் மேலும் ஓர் ஆலையை ஃபாக்ஸ்கான் நிறுவனம் அமைக்கிறது. ரூ.12,870 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் இந்த ஆலையில் ஐபோன் டிஸ்பிளே இணைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபோன் தயாரிப்பில் தமிழ்நாட்டின் பங்கு மேலும் அதிகரிக்கவுள்ளது.