Home/செய்திகள்/சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து விற்பனை
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து விற்பனை
09:34 AM May 26, 2025 IST
Share
சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.8950க்கும் சவரன் ரூ.71600க்கும் விற்பனையாகிறது.