Home/செய்திகள்/சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு
09:49 AM May 02, 2025 IST
Share
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.8755க்கும் சவரன் ரூ.70,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.