Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னை திருமங்கலம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 2 பேர் கைது..!!

சென்னை: சென்னை திருமங்கலம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர். செல்போன் மூலம் லாட்டரி விற்ற பாலகுருநாதன், முருகன் கைது செய்யப்பட்டனர்; ரூ.1.75 லட்சம், 3 செல்போன்கள், பைக் பறிமுதல் செய்யப்பட்டது.