Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னையில் கோடைகால மழை 129% கூடுதலாக பதிவு!!

சென்னை: சென்னையில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 129% கூடுதலாகப் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் முதல் மே வரையிலான காலத்தில் 48.8 மி.மீ மழைப் பதிவான நிலையில், நடப்பாண்டில் 111.7மி.மீ மழை பெய்துள்ளது.