Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னை பாடி அருகே சாலை விரிவாக்க பணிக்கு பள்ளம் தோண்டியபோது மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை: சென்னை பாடி அருகே சாலை விரிவாக்க பணிக்கு பள்ளம் தோண்டியபோது மண் சரிந்து தொழிலாளி பலியானார். பள்ளத்திற்குள் இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்த சுரேஷ் என்ற தொழிலாளர், மண் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.