Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னையில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் குருமூர்த்தி, சைதை துரைசாமி சந்திப்பு

சென்னை: சென்னையில் பாமக நிறுவனர் ராமதாஸை மீண்டும் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் சந்தித்தனர். இருவரும் ஏற்கெனவே தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று ராமதாஸை சந்தித்துப் பேசியிருந்தனர். ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.