Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒருசவரன் ரூ.73,840க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒருசவரன் ரூ.73,840க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,230க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி வெள்ளி ஒருகிராம் ரூ.120க்கும், ஒருகிலோ ரூ.1,20,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.