சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1,560 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.8,610க்கும் சவரன் ரூ.68,880க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.70,000க்கு கீழ் சென்றது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1 குறைந்து கிராம் ரூ.108க்கும், ஒரு கிலோ ரூ.1,08,000க்கு விற்பனை ஆகிறது
Advertisement
