Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை பாடி மற்றும் துரைப்பாக்கத்தில் காலநிலை எதிர்ப்பு கடற்பாசி பூங்கா அமைக்க மாநகராட்சி அனுமதி

சென்னை: சென்னை பாடி மற்றும் துரைப்பாக்கத்தில் காலநிலை எதிர்ப்பு கடற்பாசி பூங்கா அமைக்க மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. சிஎம்டிஏவுக்கு முன் நுழைவு அனுமதி அளித்து சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் 7 இடங்களில் கடற்பாசி பூங்கா அமைக்கப்படும் என பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.