டெல்லி: சண்டிகர் மேயர் தேர்தல் நடந்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயலாகப் பார்ப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து கூறியுள்ளார். வாக்கு சீட்டுகளை சிதைத்த தேர்தல் நடத்திய அதிகாரியை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
