Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்: ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்: ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. கில்(VC), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பும்ரா, ஷமி, அர்ஷ்தீப் சிங், ஜெய்ஸ்வால், பண்ட், ஜடேஜா ஆகியோரும் அறிவிப்பு