Home/செய்திகள்/காவிரியில் நீர்திறப்பு 20,319 கனஅடியாக உயர்வு
காவிரியில் நீர்திறப்பு 20,319 கனஅடியாக உயர்வு
10:17 AM Sep 04, 2024 IST
Share
சென்னை: காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு உபரி நீர் திறப்பு 16,709 கனஅடியில் இருந்து 20,319 கன அடியாக உயர்ந்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 15,181 கனஅடி நீர், கபிணியிலிருந்து 8,702 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.