Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காவிரியில் 68,000 கனஅடி நீர் வெளியேற்றம்..!!

கர்நாடகா: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 68,000 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 50,801 கனஅடி நீரும், கபினியில் இருந்து 17,375 கனஅடி நீரும் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.