Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

ஓய்வுபெற்ற ஓட்டுனருக்கு பணப்பலன்கள்: ஐகோர்ட் ஆணை

சென்னை: 6 ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்ற ஓட்டுநர்களுக்குத் தர வேண்டிய ஓய்வுக்கால பலன்களை நவ.20க்குள் வழங்க விழுப்புரம் கோட்ட நிர்வாக இயக்குநருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இல்லாவிட்டால் நவ.22ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு. ஓய்வுபெற்ற ஓட்டுநர் லட்சுமிபதி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.