சென்னை: மன்னிப்பு கோரியதை அடுத்து ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்த்லஜே மீதான வழக்கை ஐகோர்ட் ரத்து செய்தது. பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் ஷோபா கரந்த்லஜே மன்னிப்பு கோரியதை தமிழ்நாடு மக்கள் சார்பாக ஏற்றுக் கொள்கிறோம் என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
+
Advertisement


