திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பக்தர்களின் வசதிக்காக 116 இடங்களில் கார் பார்க்கிங் வசதி அமைக்கப்படுகிறது. தற்காலிக பேருந்து நிலையம், கார் பார்க்கிங் வசதி பற்றி அறிய திருவண்ணாமலை போலீஸ் வாட்ஸ் ஆப் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 9363622330 என்ற எண்ணுக்கு மெசேஜ் மூலம் தொடர்பு கொண்டு கூகுள் மேப் லிங்க் பெற்று அந்தந்த பார்க்கிங் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

