அரியலூர்: அரசு பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது என ஏற்கனவே அரசு அறிவித்துள்ளது என அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் பேட்டியளித்துள்ளார். பேருந்துக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்ற அறிவுரையின்படியே தற்போது மக்கள் கருத்துக் கேட்பு நடைபெறுகிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Advertisement


