Home/செய்திகள்/புழல் அருகே தனியார் பள்ளியில் திருட்டு..!!
புழல் அருகே தனியார் பள்ளியில் திருட்டு..!!
01:04 PM Nov 11, 2024 IST
Share
சென்னை: புழல் அருகே தனியார் பள்ளியின் பூட்டை உடைத்து ரூ.51,000 பணம், லேப்டாப், செல்போன் திருடப்பட்டுள்ளது. பள்ளியில் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.