Home/செய்திகள்/போயிங் ஜெட் விமானம் புறப்படும்போது எஞ்சினின் கவர் கழன்று கீழே விழுந்ததால் பரபரப்பு
போயிங் ஜெட் விமானம் புறப்படும்போது எஞ்சினின் கவர் கழன்று கீழே விழுந்ததால் பரபரப்பு
11:26 AM Apr 08, 2024 IST
Share
போயிங் ஜெட் விமானம் புறப்படும்போது எஞ்சினின் கவர் கழன்று கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமான எஞ்சின் கவர் கழன்று கீழே விழுந்து விமானத்தின் இறக்கையை தாக்கியது.