அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோரில் 87 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 41 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விமான விபத்தில் உயிரிழந்தவர்களை டி.என்.ஏ. பரிசோதனை மூலம் அடையாளம் காணும் பணி நடக்கிறது
+
Advertisement

