சென்னை: பாஜகவின் சுமை தாங்காமல் விரக்தியின் விளிம்பில் இபிஎஸ் பிதற்றத் தொடங்கியுள்ளார் என போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் செய்துள்ளார். பாஜகவின் கொள்கைகளை தானே பேசும் சூழலுக்கு எடப்பாடி பழனிசாமி வந்துவிட்டார். திமுக கூட்டணி வலுவாக உள்ளதால் எல்லாவற்றையும் விமர்சனம் செய்து வருகிறார். ஆடு, மாடுகளுக்கு மாநாடு நடத்தி தமிழக மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கும் சூழலை சீமான் ஏற்படுத்திவிட்டார் என்றும் அவர் விமர்சித்தார்.
Advertisement


