Home/செய்திகள்/கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 இடங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது!
கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 இடங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது!
08:09 AM Mar 09, 2025 IST
Share
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 இடங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. சுசீந்திரம், தேரூர், அச்சன்குளம் உள்பட 25 இடங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் 90 பேர் ஈடுபட்டுள்ளனர்.