Home/செய்திகள்/தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழி கொள்கைதான்: அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்
தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழி கொள்கைதான்: அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்
01:02 PM Mar 20, 2025 IST
Share
சென்னை: தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழி கொள்கைதான் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மொழி கொள்கை குறித்து ஆய்வுசெய்ய குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர் தெரிவித்தார்.