Home/செய்திகள்/பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,792 கனஅடியாக உயர்வு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,792 கனஅடியாக உயர்வு
06:56 AM Jun 23, 2025 IST
Share
சத்தியமங்கலம்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,439 கனஅடியில் இருந்து 2,792 கனஅடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.81 அடி; அணையில் இருந்து வினாடிக்கு 1,405 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.