திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. 2,668 அடி உயரமுள்ள மலை மீது இன்று மாலை மகாதீபம் ஏற்றப்படவுள்ளது.
Advertisement