பிசிசிஐயின் நடவடிக்கையை எதிர்த்து தீர்ப்பாயத்தில் கொச்சி அணி தொடர்ந்த வழக்கில் ரூ.538 கோடி வழங்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
மும்பை: பிசிசிஐயின் நடவடிக்கையை எதிர்த்து தீர்ப்பாயத்தில் கொச்சி அணி தொடர்ந்த வழக்கில் ரூ.538 கோடி வழங்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொக்சி அணிக்கு ரூ.538 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டதை எதிர்த்த பிசிசிஐ மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒப்பந்தப்படி வங்கி உத்தரவாதம் தராததால் 2012ல் கொச்சி டஸ்கர்ஸ் அணியை பிசிசிஐ நிர்வாகம் நீக்கியது.
