Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் கைது!

மும்பை: மும்பையில் சட்டவிரோதமாக குடியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் மார்ச் 2020 முதல் முறையான ஆவணங்கள் இன்றி மும்பையில் வசித்து வந்ததாக வாக்குமூலம். இதனையடுத்து, அவர்கள் மீது வெளிநாட்டினர் சட்டம், பாஸ்போர்ட் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.