Home/செய்திகள்/சென்னையில் வங்கதேசத்தைச் சேர்ந்த 30 பேரை கைது செய்தது டெல்லி காவல்துறை..!!
சென்னையில் வங்கதேசத்தைச் சேர்ந்த 30 பேரை கைது செய்தது டெல்லி காவல்துறை..!!
11:28 AM Apr 28, 2025 IST
Share
சென்னை: சென்னை புறநகரில் வங்கதேசத்தைச் சேர்ந்த 30 பேரை டெல்லி காவல்துறை கைது செய்தது. குன்றத்தூர், மாங்காட்டில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 30 பேர் கைதாகினர்.