Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெங்களூரு விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்த இடம் இல்லாததால் சென்னையில் தரையிறக்கம்!!

பெங்களூரு : பெங்களூரு விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்த இடம் இல்லாததால் சென்னையில் தரையிறக்கம் செய்யப்பட்டன. பெங்களூரு விமான நிலையத்தில் நள்ளிரவில் இருந்து காலை வரை அதிகளவு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. அதிகளவு விமானங்கள் இயக்கியதால் பெங்களூரு விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்த இடமில்லை. இதனால் 2 சர்வதேச உட்பட 5 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டன.