Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஜூன் 7ல் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிப்பு

சென்னை: ஜூன் 7இல் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை பொறுப்பு காஜி அறிவித்துள்ளார். சென்னை உள்ளிட்ட பிற இடங்களில் பிறை தெரிந்ததால் ஜூன் 7ல் பக்ரீத் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.