Home/செய்திகள்/பாகலூர் சோதனைச் சாவடியில் லஞ்சப் பணம் பறிமுதல்..!!
பாகலூர் சோதனைச் சாவடியில் லஞ்சப் பணம் பறிமுதல்..!!
05:35 PM Apr 15, 2025 IST
Share
கிருஷ்ணகிரி: பாகலூர் சோதனைச் சாவடியில் போக்குவரத்து ஆய்வாளர் லியோ ஆண்டனியிடம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. போக்குவரத்து ஆய்வாளர் லியோ ஆண்டனியிடம் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.1.40 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.