சென்னை: சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பிறந்து 43 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தாயே கட்டைப் பையில் வைத்து வீசிக் கொன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை காணாமல் போனதாக குழந்தையின் தாய் பாரதி கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போது வீட்டின் அருகேயுள்ள காலி மனையில் குழந்தை வீசப்பட்டிருந்தது அம்பலமாகியுள்ளது.
Advertisement

