Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அயோத்தி ராமர் கோயிலின் தலைமை பூசாரியின் உடல் சரயு ஆற்றில் ‘ஜல சமாதி'

லக்னோ : உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி ராமர் கோயிலின் தலைமை பூசாரியின் உடல் சரயு ஆற்றில் 'ஜல சமாதி' அடைந்தார். அயோத்தி ராமர் கோயிலின் தலைமை பூசாரியான ஆச்சர்யா சத்யேந்திர தாஸ் (87), பிப். 12ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.